மட்டுவில் கைதடி நுணாவில் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 2016

0 comments

மட்டுவில் கைதடி நுணாவில் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 2016

வெகு விமர்சையாக பாடசாலை மைதானத்தில் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு அ கைலாயப்பிள்ளை அவர்களும் (ஓய்வுனிலை அதிபர் யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி) சிறப்பு விருந்தினராக திரு. க.வாமதேவன் அவர்களும்(கிராம அலுவலகர்) கௌரவ விருந்தினராக DR.ULA MAHADEVA (கோன்சுல்டன்ட் hostopathologist, guy’s & st thomas hospital london)ஆகியோரும் பாடசாலை ஆசிரியர்கள் பழையமானவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் அனைவரும் சமூகமளித்திருந்தனர்.
மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதள்களும் கேடயமும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.


















Share this article :
 photo SubscribeViaEmail.gif

Plz Comments ,Here....

 
Support : Creating Website Madduvilnet
Copyright © 2014 All Rights Reserved