மட்டுவில் அண்ணமார் கோவிலில் வேள்வி! 14-06-2015
இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டுவில் அண்ணமார் ஆலயத்தில் வேள்வி இடம்பெற்றது. காலையில் இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளைர் தொடர்ந்து அண்ணாமாருக்கு பொங்கல் இட்டு படையல் இடம்பெற்றது.இதனைத் தொடர்ந்து வேள்வி இடம்பெற்றது.இவ் வேள்வியில் கடாக்கள் வெட்டடப்பட்டது குறிப்பிடத்தக்கது இதேவேளை கோழிகளும் வெட்டப்பட்டன.

Video