மரண அறிவித்தல்
அமரர் பண்டாரி செல்லையா
மட்டுவில் தெற்கு , வளர்மதி வீதி ,பிறப்பிடமாகவும்
வசிப்பிடமாகவும் கொண்ட . அமரர் . பண்டாரி செல்லையா
அவர்கள் 01-01-2015 இன்று இறைவனடி எய்தினார்
அன்னார் வளர்மதி சனசமூக நிலைய (காணி கொடையாளர்)
ஆரம்பகால நிர்வாக உறுப்பினர் அவர் ....