தென்மராட்சி பிரதேச செயலக விளையாட்டு மட்டுவில் வளர்மதி விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது
தென்மராட்சி பிரதேச செயலக விளையாட்டு கழகங்களுக்கிடையிலான உதை பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் நேற்று பிற்பகல் 4.ம ணியளவில் மட்டுவில் வளர்மதி விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது மட்டுவில் மோகனதாஸ் விளையாட்டுகழகத்தை எதிர்த்து நாவற்குழி அன்னை விளையாட்டுக்கழகம் மோதியது இப்போட்டியில் நாவற்குழி அன்னை விளையாட்டுக்கழகம் 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது