தொடரும் அடைமழை சின்ன பின்னமாகும் யாழ்ப்பாணம். Video

0 comments

தொடரும் அடைமழை! யாழில் 2228 குடும்பங்கள் இடம்பெயர்வு Video...

யாழ்.மாவட்டத்தில் 2228 குடும்பங்களை சேர்ந்த மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
பருத்துறை- 135, வேலணை-41, யாழ்ப்பாணம்-961, நல்லூர்-85, கோப்பாய்-52 சண்டிலிப்பாய்-95, உடுவில் 365, தெல்லிப்பளை-108, சாவகச்சேரி 330, கரவெட்டி- 56 என்ற எண்ணிக்கையில் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளதாகவும் 17 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 244 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Share this article :
 photo SubscribeViaEmail.gif

Plz Comments ,Here....

 
Support : Creating Website Madduvilnet
Copyright © 2014 All Rights Reserved